How to Link Facebook Instant Articles With WordPress Website | Facebook Instant Article Tamil | How to Earn Money | Business Tips Tamil | Business Ideas Tamil


Social Media ல் வருமானம் ஈட்டுவது என்பது இப்பொழுது மிகவும் சுலபமான ஒரு வழியாகும் அதில் நாம் பண்ண வேண்டியது நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வாழ்க்கை முறைகளையும் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும் பதிவேற்றம் செய்வதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும் அது போன்று நிறைய வருமானம் ஈட்டக்கூடிய வழிகள் உள்ளன அதில் Facebook ஒரு முக்கிய அங்கமாக வைக்கிறது நாம் Facebook ல் வருமானம் ஈட்டுவதே பற்றி இதில் மிகவும் தெளிவாக பார்க்க போகிறோம்.



Facebook Instant Articles என்பது நாம் blogger அல்லது website எவ்வாறு பதிவுகளை பதிவேற்றுவது போன்று நாம் இதிலும் நமது பதிவுகளை Facebook உடன் இணைப்பதன் மூலமாக நாம் அதிக வருமானம் ஈட்ட முடியும் அதற்காக Facebook அறிமுகப்படுத்தப்பட்ட முறைதான் Facebook Instant Articles என்பதாகும்.

Blogger அல்லது WordPress ல் நமது பெயரில் ஒரு Website உருவாக்கினால் போதும் அதன் மூலமாக Facebook Instant Articles ல் நாம் இணைப்பதுடன் வருமானம் ஈட்ட முடியும் அதனை எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதை பற்றிய தெளிவான Video இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களை அறிய அந்த காணொளியைக் காணவும்.

Facebook Instant Articles தொலைபேசியில் அதிகமாக Facebook பயன்படுத்தப்படுவதால் அதன் மூலமாக நாம் வருமானம் ஈட்டுவதற்காக இம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது இதில் நாம் கணினி முறையில் பயன்படுத்த முடியாது.

உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80% சதவீத மக்கள் தொலைபேசியின் வாயிலாகவே Facebook பயன்படுத்துகின்றனர் இந்த முறையானது முதலில் தொலைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது வருங்காலத்தில் கணினி முறையில் இந்த முறையானது மேம்படுத்தப்படும் என அறிவிப்புகள் Facebook நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளன.

Facebook Instant Articles உடன் உங்களது Blogger அல்லது WordPress Website இணைக்க வேண்டும் என்றால் உங்களது பக்கத்தில் குறைந்தபட்சம் பத்து அல்லது பதினைந்து Post ஆவது நீங்கள் பதிவிட்டு இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே நீங்கள் இதில் இணைப்பதற்கான தகுதி உடையவர் ஆவார்.

இதிலும் உங்களுக்கு பலவிதமான வரைமுறைகளை Facebook Company கொடுத்துள்ளது அந்த வரைமுறைகளை நீங்கள் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக இறுதிவரை இதிலிருந்து வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் மற்றவர்களின் கருத்துக்களை நீங்கள் உங்களது பக்கத்தில் பதிவிடும்போது உங்களால் இறுதி வரை வருமானம் ஈட்ட முடியாது அவ்வாறு நீங்கள் செய்தால் இது Facebook Company வரைமுறைகளை மீறுபவர்களாக கருதப்படுவீர்கள்.

Facebook வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் Facebook Instant Articles உள்ளது இதில் இருந்து அதிகளவு வருமானம் ஈட்ட முடியும்.


இதனைப் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் குறிப்பிடவும் இதுபோன்ற வருமானம் தரக்கூடிய வீடியோக்கள் வேண்டும் என்றால் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மற்றும் எங்களது Full Website Visit செய்யவும்.

Visit Our Full Website For More Details : Business Tips Tamil
How to Link Facebook Instant Articles With WordPress Website | Facebook Instant Article Tamil | How to Earn Money | Business Tips Tamil | Business Ideas Tamil How to Link Facebook Instant Articles With WordPress Website | Facebook Instant Article Tamil | How to Earn Money | Business Tips Tamil | Business Ideas Tamil Reviewed by Suresh Kumar on February 20, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.