How to Earn Money From Dailymotion in Tamil | Dailymotion Tamil | Dailymotion Earning Tamil | How to Earn Money | Business Tips Tamil | Business Ideas Tamil | Business Tips
வணக்கம் நண்பர்களே Dailymotion ல் இருந்து எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி இனி நாம் விவரமாக பார்ப்போம்.
Introduction,
சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும் YouTube மற்றும் Facebook அடுத்தபடியாக Dailymotion உள்ளது வீடியோ சம்பந்தப்பட்ட சேனல்களை உருவாக்குவதில் YouTube First Place
and Dailymotion இரண்டாவது இடத்திலும் இவ்வுலகில் இருப்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் YouTube ஆனது Google நிறுவனத்தில் ஒன்றாகவும் Dailymotion தனிப்பட்ட நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வீடியோ சம்பந்தப்பட்ட சேனல்களை கொண்டுள்ளன.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட வருடம் ஆனது 2005 அக்டோபர் மாதம் ஆகும் இந்த காலகட்டத்தில்தான் சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழும் YouTube நிறுவனமும் தொடங்கப்பட்டது இந்த இரண்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பும் மிகவும் சிறியதாகவும் மற்றும் அதிக முன்னேற்றம் அடையாமல் இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது.
YouTube போன்றே இதிலும் நீங்கள் உங்களது பெயரில் ஒரு சேனலை உருவாக்குவதன் மூலமாக நீங்களும் இதில் வருமானம் ஈட்டக்கூடிய நபராக முடியும் அதன் மூலம் நீங்கள் YouTube காட்டிலும் அதிகமாக வருமானம் சம்பாதிக்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆனால் இதில் நீங்கள் YouTube உருவாக்குவதை போன்று பல channel உருவாக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் அந்த வகையில் Dailymotion சற்று கடினமாகவும் இருக்கிறது.
வருமானம் தரக்கூடிய வகைகளில் YouTube மற்றும் Dailymotion இரண்டும் ஒரே முறையைப் பின்பற்றுகின்றன எவ்வாறென்றால் YouTube அதிகமாக விளம்பரங்கள் மூலமாகவும் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலமாகவும் வருமானம் கிடைக்கும் அதே முறையைத்தான் இதிலும் நமக்கு கிடைக்கின்றது ஆனால் Dailymotion சற்று வருமானம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதன் மூலமாகவும் இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் நீங்கள் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் சேனல் ஒன்றை தொடங்கினால் போதுமானது மிகவும் எளிதாக உங்களுக்கு Monetization கிடைக்கும் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது Dailymotion இல் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலகில் வீடியோ சம்பந்தப்பட்ட சேனல்களை உருவாக்குவதில் YouTube முதலிடம் என்றால் Dailymotion இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது தற்போது Youtube ல் ஆர்வம் காட்டும் அனைவரும் Dailymotion ல் ஆர்வம் காட்டுவது அதிகமாகி வருகிறது காலப்போக்கில் YouTube இற்கு நிகராக Dailymotion மாறப் போவது என்பது மிகையாகாது.
இதனைப் பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் மறக்காமல் குறிப்பிடவும் எங்களது YouTube சேனலை Subscribe செய்யவும் மேலும் விவரங்களை அறிய எங்களது Full Website Visit செய்யவும் எங்களது Website Link கீழே கொடுக்கபட்டுள்ளது.
How to Earn Money From Dailymotion in Tamil | Dailymotion Tamil | Dailymotion Earning Tamil | How to Earn Money | Business Tips Tamil | Business Ideas Tamil | Business Tips
Reviewed by Suresh Kumar
on
February 20, 2019
Rating:

No comments: