Trading Business Tricks | What's the Trading in Tamil | 10 Easy Tips to Make Money From Trading | How to Earn Money


Trading ல் எவ்வாறு சம்பாதிக்க முடியும் எத்தனை வகைகளில் சம்பாதிக்க முடியும் மற்றும் அதன் நுணுக்கங்கள் என்னவென்று இதன் மூலம் நாம் தெளிவாக பார்க்க போகிறோம் இது உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.


Trading என்பது பங்குசந்தைகளில் trade செய்வதன் மூலமாகவும் அல்லது ஒரு பொருளை ஏற்றுமதி செய்வதன் மூலமாகவும் நாம் வருமானம் காணமுடியும்,  ன்று நாம் காணப்போவது பங்கு சந்தையில் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றி அல்ல ஒரு பொருளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதன் மூலமாகவும் அதே பொருளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் இடம் மாற்றி விடுவதால் நமக்கு எவ்வாறு வருமானம் கிடைக்கும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றிதான் இதில் நாம் முழுவதுமாக பார்க்க போகிறோம்.

இதில் நாம் இரண்டு விதமான தொழில்களை எப்படி வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றி நாம் பார்க்கப் போகிறோம் அதில் முதலில் நாம் பார்க்கப்போவது முட்டை தொழிலில் நாம் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் அதனை பற்றிய தெளிவான விளக்கங்கள் அடங்கிய காணொளிகளையும் இத்துடன் இணைத்துள்ளோம்முட்டை தொழிலில் trading செய்வதன் மூலமாக நமக்கு கிடைக்கும் வருமானம் என்ன என்பது பற்றியும் அதன் நுணுக்கங்களை பற்றியும் தெளிவாக காணொளிகளில் நாம் விளக்கியுள்ளோம் அந்த காணொளிகள் அனைத்தும் உங்களுக்கு மிக முக்கியமான காணொளிகளாக இருக்கும்.



முட்டை தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நாமக்கல் மாவட்டத்தில் தான் மிகமுக்கியமாக அதிகமான வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கின்றன அதில் அதிகபட்சமாக சில்லறை வியாபாரம் ஆகும் மொத்த விலை வியாபாரமாகவும் அடங்கும், retail வியாபாரங்களில் கிடைக்கும் வருமானத்தைவிட மொத்த விலை வியாபாரங்களில் அதிக வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் சில்லறை வியாபாரம் என்பது சிறு தொழிலாக மொத்த வியாபாரம் என்பது மிகப் பெரிய தொழிலாக இருப்பதால் தான் இந்த வருமானங்கள் வேறுபடுகின்றன trading வியாபாரங்கள் என்பது ஒருவரிடம் மொத்தமாக வாங்கிக் கொண்டு இன்னொருவருக்கு முழுவதுமாக விற்பனை செய்வதுதான் மொத்த வியாபாரம் வர்த்தகம் என்பது இதில் நமக்கு கிடைக்கபெறும் குறைந்தபட்சமாக இருந்தாலும் 2 or 3 முறை இதுபோன்று செய்யும்போது நமது வருமானம் அது மிகப்பெரிய வருமானமாக இருக்கும்.

இது மட்டும் அல்லாது முட்டைகளை நீங்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதன் மூலமாகவும் அதிகபட்சமாக முடியும்மொட்டை வியாபாரங்களில் அதிக அளவு வருமானம் இருப்பதால்தான் நாமக்கல் மாவட்டம் முழுவதுமே இதுவும் மிகப்பெரிய தொழிலாக பார்க்கப்படுகிறதுநாமக்கல் மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் முட்டைகள் ஆனது trading செய்யப்படுகிறது அது மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் தினந்தோறும் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்ற, இது மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நாமக்கல் முட்டைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டி கொண்டுள்ளன.


இத்தொழிலானது சிறிய முதலீடாக இருந்தாலும் மிகப்பெரிய வருமானம் கொடுக்கக்கூடிய தொழிலாக இருப்பதால் அதிக மக்களுக்கு இது நம்பகத்தன்மையான ஒரு தொழிலாகவும் மற்றும் அதிக லாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகும் பார்க்கப்படுகிறது, அதனால்தான் நாமக்கல் முட்டைகள் என்றாலே அனைவரும் நம்பி முதலீடு செய்யும் அளவிற்கு வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக இருக்கிறது.

இத்தொழிலை பற்றிய காணொளிகளில் மிகத் தெளிவாக எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுடைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் கிடைக்கும் மேலும் இதுபோன்ற இன்னும் தொழில் ரீதியான மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களுடைய full website தொடர்பு கொள்ளவும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள comment Box ல் comment செய்யவும் எங்களுடைய youtube சேனலை subscribe செய்யுங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


Visit Our Full Website : www.businesstipstamil.com


Trading Business Tricks | What's the Trading in Tamil | 10 Easy Tips to Make Money From Trading | How to Earn Money Trading Business Tricks | What's the Trading in Tamil | 10 Easy Tips to Make Money From Trading | How to Earn Money Reviewed by Suresh Kumar on January 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.