How to Develop Your Business | 1 Investment 5 Types of Income | Silks Saree Trading Investment Tips


தொழிலை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானவையாகும்உங்கள் தொழிலை முன்னேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 வகையான விளக்கங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகும்.


Step 1,

நீங்கள் தொழில் தொடங்கிய சில நாட்களில் சமூக வலைதளமான யூடியூபில் உங்கள் தொழில் சம்பந்தமான ஒரு சேனலை உருவாக்க வேண்டும் அந்த சேனலில் உங்கள் தொழிலில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பதிவேற்ற வேண்டும் அவ்வாறு நீங்கள் செய்யும் போது உங்கள் தொழிலானது யூடியூபில் வரும் பார்வையாளர்களுக்கு பிடித்திருந்தால் அவர்கள் உங்கள் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

அவ்வாறு அவர்கள் ஆர்வம் காட்டும் பொழுது உங்களிடம் தொழில் ரீதியான நுணுக்கங்களையும் தொழில் ரீதியான ஐடியாக்களையும் கேட்டறிய உங்களை அணுகும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் உங்களுக்கும் உங்கள் தொழில் மிகவும் பெரிய அளவில் உயரும்.


நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம்
போன்றவற்றை களையும் சமூகவலைத்தளங்களில் அவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாகும் அவர்களுக்கு தெளிவுபடுத்தும் போது உங்களது தொழில் மீது மற்ற வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும் அவ்வாறு அதிகமாகும்போது மென்மேலும் உயர்வது மட்டுமல்லாமல் உங்கள் தொழில் வாயிலாக உங்களுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும்.

இவ்வாறு நீங்கள் செய்வதனால் உங்கள் தொழில் ரீதியாக உங்களுக்கு லாபம் கிடைத்தாலும் சமூக வலைத்தளம் இருந்தும் உங்களுக்கு வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது.

Step 2,

அடுத்து நீங்கள் செய்யவேண்டியது blogger அல்லது website ல் உங்களது தொழில் ரீதியான ஒரு வெப்சைட் உருவாக்க வேண்டும் அதன் மூலமாக நீங்கள் தொழில்ரீதியாக உங்கள் யூடியூபில் உள்ள அனைத்து விளக்கங்களையும் தெளிவாக எழுதுவதன் மூலமாக உங்களுக்கு இதன் மூலமாகவும் வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது இதில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் தொழில் தொடங்கிய நாளில் இருந்து சமூக வலைதளமான யூடியூபில் பதிவேற்றி அனைத்து விஷயங்களையும் தெளிவாக blog ல் update செய்வதன் மூலம் உங்களுக்கு இதன் மூலமாகவும் வருமானம் கிடைக்கும் இதில் உங்களுக்கு மூன்று விதமான வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கும் முதல் வருமானம் என்றால் உங்கள் தொழிலும் இரண்டாவது வருமானம் என்றால் YouTube லும் மூன்றாவது வருமானம் என்றால் blog அல்லது வெப்சைட் லும் இதுபோன்று மூன்று வருமானம் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

Step 3,

மூன்றாவது முறையாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தொழில் ரீதியான ஒரு ஃபேஸ்புக் page நீங்கள் தொடங்க வேண்டும் அவ்வாறு தொடங்கிய அந்த பேஜில் நீங்கள் ப்ளாக்கரில் அல்லது வெப்சைட்டில் பதிவேற்றிய அனைத்து விஷயங்கள் அடங்கிய அந்த link எடுத்து நீங்கள் உங்கள் பேஸ்புக் பேஜில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலமாக பேஸ்புக்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உங்களுடைய blog அல்லது website க்கு வர வாய்ப்பு கிடைக்கும் அவ்வாறு வரும் வாடிக்கையாளர்கள் அதில் நீங்கள் Link செய்து வைத்திருக்கும் சமூக வலை தளமான youtube க்கும் வரும் வாய்ப்பு உண்டாகும் அவ்வாறு வரும்போது உங்கள் youtube இல் உள்ள அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும் இப்போது நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு நான்கு விதமான வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கும் உங்கள் தொழிலில் நீங்கள் அதிகபட்ச வருமானத்தை ஈட்ட முடியும்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இதன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவை பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மறக்காமல் குறிப்பிடவும்இது போன்ற தொழில் ரீதியான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் தீர்வு வேண்டும் என்றால் இது போன்ற தொழில் ரீதியான நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களது youtube சேனலை subscribe செய்யவும்.

Visit Our Full Site For More Updates : www.businesstipstamil.com


How to Develop Your Business | 1 Investment 5 Types of Income | Silks Saree Trading Investment Tips How to Develop Your Business | 1 Investment 5 Types of Income | Silks Saree Trading Investment Tips Reviewed by Suresh Kumar on January 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.