How Create Short URL in Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money


இதில் நாம் பார்க்கப்போவது Shorte st யில் நாம் எத்தனை வழிகளில் சம்பாதிக்க முடியும் என்பதை பற்றிய தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இது உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக அமையும், Shorte st என்பது ஆன்லைனில் வருமானம் ஈட்ட நினைக்கும் ஒவ்வொருவருக்கும்  நினைவில் வருவது ஏனென்றால் இதில் சம்பாதிக்கும் வழிகள் எண்ணற்ற தெளிவாகக் கூற வேண்டும் என்றால் ஐந்து வழிகளில் அதிகபட்சமாக நாம் இதில் வருமானம் ஈட்ட முடியும் அவை என்னென்ன வழிகள் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் நாம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.



First Income,

இதில் முதல் வருமானம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள URL அதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் நீங்கள் ஒரு URL எடுத்து உங்களுடைய வலைத்தளத்தில் shorten URL செய்வதன் மூலமாக அதனை உங்களுடைய நண்பர்களுக்கும் அல்லது சமூக வலைதளமான YouTube அல்லது facebook க்கிலும் அனுப்புவதன் மூலமாக அவர்கள் அந்த Link Click செய்வதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்வெறும் Link மட்டும் Click செய்வதன் மூலமாக வருமானம் ஈட்ட முடியும் என்பது இதில் மட்டுமே சாத்தியமாகும் வேறு எதிலும் நீங்கள் இதுபோன்ற வருமானம் ஈட்ட முடியாது ஆகையால் அனைவரும் முதலாக தேர்வு செய்வது இதனை மட்டுமே இதன் மூலமாக வருமானம் அதிகபட்சமாக ஈட்ட முடியும் என்பதால் மட்டுமே இதனை தேர்வு செய்கின்றனர்.


இதில் நாம் அதிகபட்சமாக வருமானம் எவ்வளவு ஈட்ட முடியும் என்றாள் கணினி மூலமாக அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக உங்களுக்கு 0.0013 டாலர்கள் உங்களுக்கு கிடைக்கும் இதுவே நீங்கள் உங்களுடைய கைபேசி மூலமாக லிங்கை கிளிக் செய்வதன் மூலமாக 0.0008 என்ற விகிதத்தில் மட்டுமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது குறைந்த வருமானம் என்றாலும் அதிகபட்சமாக கைபேசியில் உபயோகப்படுத்துன் மூலமாகவே அதிக வருமானம் ஈட்ட முடியும்இவ்வுலகில் கைபேசி தேவை அதிகமாக உள்ளதால் ஆகவே கைப்பேசியில் நீங்கள் லிங்கை கிளிக் செய்யும் போது உங்களுக்கு இவ்வளவு குறைவாக வருமானம் இதில் கிடைக்கின்றன ஆனால் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் லிங்கை கிளிக் செய்யும் போது அளவுக்கு அதிகமாக வருமானம் ஈட்ட முடியும்.

Second Income,

உங்களது இரண்டாவது வருமானம் என்பது Website Script என்பதுதான் இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய Website  அல்லது blogger link செய்வதன் மூலமாக வரும் பார்வையாளர்கள் பொருத்து அதிகபட்சமாக வருமானம் கிடைக்கும்இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் shorten URL லில் வருமானம் ஈட்டுவதை விட இதில் அதிக அளவு வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் உங்களது Website அல்லது blogger ல் வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அல்லது பார்வையாளர்கள் அனைவருக்கும் இதில் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும் அவ்வாறு அவர்கள் விளம்பரங்களை பார்க்கும்போது அதனை skip செய்து விட்டு உங்களது website or blogger பார்க்க முயல்வார்கள் அவ்வாறு செய்யும்போது அதன் வாயிலாகவும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.


Shorten URL நீங்கள் சம்பாதிக்கும் வருமானத்தைவிட website ல் நீங்கள் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் நீங்கள் shorten URL link உங்களுடைய நண்பர்களுக்கு whatsapp செய்வதன் மூலமாகவும் அல்லது facebook ல் உங்களது நண்பர்களுக்கு பகிர்வதன் மூலமாகவும் அல்லது உங்களுடைய YouTube வீடியோ description கொடுப்பதன் மூலமாகவும் நீங்கள் வருமானம் ஈட்டுவதை விட அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் ஏனென்றால் உங்களது website or blogger ற்கு வரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் விளம்பரங்களைப் பார்க்கும்போது நிச்சயமாக உங்களது வெப்சைட் ல் விளம்பரங்களைக் skip செய்துவிட்டு செல்லும்போது போது உங்களுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.


மேலே குறிப்பிட்டுள்ள வருமானங்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோக்களை கண்டிப்பாக பார்க்கவும் அதன் மூலமாக உங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் கண்டிப்பாக தீரும் மேலும் விவரங்களை அறிய மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது மற்றும் ஐந்தாவது Income பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களுடைய இரண்டாம் பாகத்தில் தெரிந்து கொள்ளலாம் மேலும் இதுபோன்ற தொழில்ரீதியான அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் நுணுக்கங்களை தெரிந்து கொள்ளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களுடைய full website மூலமாக உங்களுக்கு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

இதனைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால் கீழே comment செய்யவும்.

Visit Our Full Website : www.businesstipstamil.com

Part 2 : Click Here


How Create Short URL in Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money How Create Short URL in Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money Reviewed by Suresh Kumar on January 30, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.