Facebook Instant Articles Full Explain in Tamil | Facebook Business Tips | Instant Articles Tamil | HTEM
இதில் நாம்
பார்க்கப் போவது facebook Instant Articles ல் எப்படி சம்பாதிக்க முடியும் என்பதை
பற்றி முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
What's Facebook Instant Articles?
facebook Instant Articles என்பது
நாம் google
blogger ல்
நமக்கு தெரிந்த விஷயங்களை
நாம் update செய்து அதன்
மூலம் பணம் சம்பாதிப்பதை போலத்தான்
இதிலும் நாம் நமக்கு
தெரிந்த விஷயங்களை update செய்வதன் மூலம்
சம்பாதிக்க முடியும், உதாரணமாக
நாம் blogger ல் update செய்ததையும் Wordpress ல் update செய்ததையும் பேஸ்புக்
மூலமாக Link செய்வதன் மூலம்
நமது வருமானமானது இரட்டிப்பாக உயரும், நாம் பதிவேற்றிய நமது
பதிவுகளுக்கு இடையில் பேஸ்புக்
கம்பனியானது விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதும் மூலமாக
நமக்கு இதன் மூலம்
வருமானம் கிடைக்கும்.
How to Earn Money From it?
Instant
articles நீங்கள்
முதலில் தொடங்குவதற்கு முன்
உங்கள் பேஸ்புக் பக்கத்தில் உங்களுக்கென ஒரு
page உருவாக்கி இருக்க வேண்டும்
அதன் மூலமாகத்தான் நீங்கள்
instant article மூலமாக
sign up செய்து
அதன் மூலம் வருமானம்
ஈட்ட முடியும், இதிலிருந்து நாம்
சம்பாதிக்க வேண்டுமென்றால் அதிகபட்சமாக பதிவேற்றங்கள் பதிவேற்ற
வேண்டும் அதன் மூலமாக
பேஸ்புக் கம்பனியானது அதிகபட்ச
விளம்பரங்களை நமது பதிவேற்றங்கள் இடையில் விளம்பரம் படுத்துவதன் மூலமாக
நமது பார்வையாளர்களை பொறுத்து
நமக்கு வருமானம் கிடைக்கும், அடுத்தவர்களின் பதிவுகளை
பதிவிடாமல் நம்முடைய சொந்த
பதிவுகளை பதிவிடும் மூலமாக
பேஸ்புக்கில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க
முடியும்.
Instant
Articles நீங்கள்
வருமானம் ஈட்ட வேண்டும்
என்றால் உங்களது blogger அல்லது wordpress அதில் நீங்கள்
குறைந்தபட்சமாவது பத்து அல்லது
பதினைந்து பதிவுகளையாவது பதிவேற்ற வேண்டு ம் அப்போதுதான் நீங்கள்
instant Articles பணம்
சம்பாதிக்க தகுதி உடையவர்
ஆவார், நீங்கள் அதிக
வருமானம் ஈட்ட வேண்டும்
என்றால் உங்களது பக்கத்தில் ஐந்து
அல்லது பத்து பதிவுகளையாவது பதிவேற்ற
வேண்டும் ஒரு நாளில்
அவ்வாறு நீங்கள் தினமும்
பதிவேற்றும் போது உங்களது
வருமானமானது ஒரு மாதம்
அதிகபட்சமாக 100 அல்லது 200 டாலர்களை
வருமானமாக கிடைக்கும்.
இப்போது இருக்கும்
காலகட்டத்தில் facebook
instant article மூலமாக
வருமானம் ஈட்டும் நபர்கள்
மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள rules ம்
மிகவும் குறைவுதான், இனிவரும்
காலங்களில் வழிமுறைகள் மாற்றப்படலாம் அவ்வாறு
மாற்றப்படும்போது இதன் மூலம்
வருமானம் அதிகமாக ஈட்ட முடியாமலும் போகலாம்
இப்போது நாம் வருமானம்
ஈட்டும் அளவிற்கு எதிர்காலத்தில் வருமானம்
ஈட்டுவது என்பது மிகவும்
கடினமான ஒரு விஷயமாக
இருக்கும் இது முற்றிலும் புதிதாக
வருமானம் ஈட்ட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாரும், இதைப்பற்றி இன்னும்
உங்களுக்கு தெளிவான விளக்கங்கள் வேண்டும்
என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை
பார்க்கவும், இதில் எவ்வாறு
வருமானம் ஈட்ட முடியும்
என்பதை பற்றியும் இதற்கு
நாம் என்ன செய்யவேண்டும் என்பதை
பற்றியும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது அந்த
வீடியோவானது தெளிவான ஒரு
விளக்கத்தை கொடுக்கும் என
நாங்கள் நம்புகிறோம் இதுபோன்ற
இன்னும் விஷயங்களை தெரிய
வேண்டும் என்றால் எங்களது
youtube சேனலை
subscribe செய்யவும்.
இது போன்ற
தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து
விதமான சந்தேகங்களுக்கும் உங்களது
கேள்விகளுக்கும் விளக்கங்கள் வேண்டும்
என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ளது Link Click செய்யவும் அதன்
மூலமாக எங்களது முழுமையான
website தொடர்பு
கொள்ள முடியும்,
Visit Our Full Site : www.businesstipstamil.com
Facebook Instant Articles Full Explain in Tamil | Facebook Business Tips | Instant Articles Tamil | HTEM
Reviewed by Suresh Kumar
on
January 29, 2019
Rating:

No comments: