Which is Better For Earning in Tamil | Quick Earning | How to Earn Money


இதில் நாம் பார்க்கப்போவது மூன்று விதமான வருமானங்களில் எதில் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.


இன்று நாம் பார்க்கப்போவது youtube மற்றும் facebook மற்றும் blogger இந்த மூன்றில் தில் நாம் வருமானம் அதிகமாக ஈட்ட முடியும் என்பதை பற்றி பார்ப்போம், இதில் எந்த அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிகள் உள்ளது என்பதை பற்றியும் தெளிவாக இனி நாம் பார்ப்போம்முதலில் youtube ல் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

YouTube Income,

சமூக வலைத்தளங்களில் ஜாம்பவான் என்றால் அது youtube தான் என்பது எழுதப்படாத சரித்திரம் ஆகும்உலகம் முழுவதும் பரவிக் கிடப்பதால் எந்த ஒரு சாதாரண விஷயங்களாக இருந்தாலும் சரி மிகப் பெரிய விஷயங்களாக இருந்தாலும் சரி youtube ல் காண கிடைக்காத videos இல்லை என்பதுதான் மிகப்பெரிய விஷயம் அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பரவிக் கிக்கிறதுஅதில் நீங்களும் ஒருவராக வருமானம் ஈட்டும் நபராக சேரலாம் சேருவதற்கு தகுதியானது உங்களுக்கு ஒரு mail id இருந்தாலே போதும் அதன் மூலமாக youtube ல் நீங்களும் ஒரு channel உருவாக்கி அதன் மூலமாக உங்களுடைய வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதன் மூலமாக நீங்களும் வருமானம் ஈட்ட முடியும்உலகில் அதிக வருமானம் தரக்கூடிய தொழிலில் youtube மிக முக்கியமானவை ஆகும்.

உங்களுடைய எந்த திறமையாக இருந்தாலும் அதனை கொண்டு நீங்கள் youtube லும் சாதிக்க முடியும் அதன் மூலமாக நீங்கள் புதிதாகவும் சாதனை படைக்க முடியும் அந்த அளவிற்கு youtube ஆனது உலகம் முழுவதும் உங்களுடைய படைப்புகளை கொண்டு செல்லும்.

Facebook Income,

உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் இரண்டாவது மிகப்பெரிய social media க்களில் ஒன்றாகும் இதுஇப்போது உள்ள காலகட்டங்களில் வருமானம் ஈட்டக்கூடிய social media க்களில் முன்னணியில் இருக்கக்கூடியது youtube, அதற்கடுத்து facebook க்கும் தான் இப்போது சில வருடங்களாக facebook க்கிலும் வருமானம் ஈட்டக் கூடிய வகையில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர், youtube லும் நாம் எவ்வாறு சம்பாதிக்க முடியுமோ அதே போன்று facebook க்கிலும் நாம் சம்பாதிக்கும் முடியும், facebook க்கில் நீங்கள் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook account ல் இருந்து உங்கள் பெயரில் ஒரு facebook page ஒன்றை உருவாக்க வேண்டும் அதுவே நீங்கள் வருமானம் ஈட்டக்கூடியதற்கு போதுமானதாக இருக்கும்.

Blogger Income,

Google நிறுவனம் கொடுக்ககூடிய இன்னொரு வருமானம் தான் blogger, இதன் மூலமாகவும் நீங்கள் அதிகபட்சமாக வருமானம் ஈட்ட முடியும் அந்த அளவிற்கு இதிலும் வருமானம் ஈட்டக்கூடிய வழியில் நிறைய உள்ளன, உதாரணமாக கூற வேண்டுமென்றால் நீங்கள் YouTube ல் upload செய்யும் வீடியோக்களை அனைத்தையும் நீங்கள் தெளிவாக எடுத்து வைப்பதன் மூலமாகவும் அந்த வீடியோக்களை blogger இணைப்பது மூலமாகவும் வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த மூன்று வருமானகளிலும் பொதுவாக இருக்கக்கூடியது என்னவென்றால் விளம்பரங்கள்தான் விளம்பரங்கள் மூலமாக தான் நீங்கள் அதிகமாக வருமானம் ஈட்ட முடியும், அந்த விளம்பரங்களை நீங்கள் தகுதியானவராக இருந்தால் உங்களுக்கு மூன்று விதமான வருமானங்களும் நிச்சயமாக கிடைக்கும் அதற்கு நீங்கள் சிறிது காலம் முயற்சி செய்தாலே போதுமானதாக இருக்கும்முடிந்தவரை நீங்கள் உங்களுடைய சொந்த முயற்சியில் முயற்சி செய்ய வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு நிச்சயமாக வருமானங்கள் என்பது நிரந்தரமாக கிடைக்க வாய்ப்புள்ளது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் இதனைப் பற்றிய தெளிவான விளக்கங்களை உங்களுக்கு எளிதாக புரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் காணொளியின் பக்கத்தில் குறிப்பிவும் உங்களுடைய சந்தேகங்களுக்கு கண்டிப்பாக நாங்கள் தெளிவான விளக்கங்களைக் கொடுக்க தயாராக உள்ளோம்உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

இதுபோன்ற தொழில் ரீதியான மற்றும் தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களது full website ல் தொடர்பு கொள்ளவும்.


Visit Our Full Website : www.businesstipstamil.com

Which is Better For Earning in Tamil | Quick Earning | How to Earn Money Which is Better For Earning in Tamil | Quick Earning | How to Earn Money Reviewed by Suresh Kumar on January 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.