5 Ways to Earn Money From Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money Part 2


Third Income,

referral income இதன் மூலமாக நாம் அதிகபட்சமாக வருமானம் ஈட்ட முடியும் இதில் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் என்பதைப் பற்றி இனி நாம் தெளிவாக காண்போம்நாம் செய்து கொண்டிருக்கும் அதே செயலை மற்றொருவருக்கு செய்யுமாறு அழைப்பு விடுப்பதையே நாம் referral என்கிறோம்.



இந்த referral link உங்களை சமூக media facebook மற்றும் youtube வீடியோக்களை பதிவேற்றம் செய்யும்போது அதிலிருந்து நமக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும், facebook or youtube வரும் பார்வையாளர்கள் நம்முடைய referral link click செய்து  அவர்களும் வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு இதில் sign up செய்யும்போது அதன் மூலமாக நமக்கு வருமானம் கிடைக்கும் இதுபோன்று எத்தனை பார்வையாளர்கள் வந்தாலும் த்தனை வருமானங்கள் நமக்கு கிடைக்கும் முடிந்த அளவிற்கு இது நமது blogger அல்லது website அல்லது facebook அல்லது whatsapp  மூலமாக அனைவருக்கும் செல்லும் வகையில் செய்து அதிகப்படியான வருமானம் இதில் நமக்கு கிடைக்கும் அவர்களும் அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம் இரண்டு வகையான வருமானங்களை அதோடு இதனை ஒப்பிடும் போது நமக்கு இதில் சற்று குறைவாகவே வருமானம் கிடைக்கும் முடிந்தவரை நாம் அதில் இரண்டு வருமானம் ஈட்டுவதே முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

Fourth Income,

நான்காவது வருமானம் என்பது mining மூலமாக கிடைக்கும்  வருமானம் ஆகும், mining என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் app ல் உங்களுடைய டோக்கனை வைத்துக்கொண்டு நீங்கள் அதில் mining செய்து ஒரு நாளைக்கு நீங்கள் இதில் அதிகபட்சமாக 500 டாலர்கள் வருமானம் ஈட்ட முடியும் அந்த அளவிற்கு வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளதுஇதில் இருக்கும் குறைகள் என்னவென்றால் அனைவரும் இதில் mining செய்து வருமானம் ஈட்ட முடியாது என்பதுதான் ஏனென்றால் இதில் அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் எதன் வாயிலாக mining செய்து வருமானம் ஈட்டமுடியும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றியும்.

இதனை mining செய்ய கணினி மூலமாகவும் கைபேசியில் மூலமாகவும் செய்யமுடியும் அதற்கென தனியாக இவர்கள் app வைத்துள்ளனர் அதனை இன்ஸ்டால் செய்து அவர்கள் கொடுக்கும் டோக்கன் வாயிலாக உள் நுழைய முடியும்இந்த app பற்றி கூற வேண்டுமானால் அனைத்து வகையான கணினிகள் மற்றும் கைபேசிகளிலும் உபயோகப்படுத்த இயலாது ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள கணினி மற்றும் mobile phone ல் மட்டுமே இதனை இன்ஸ்டால் செய்து செய்து வருமானம் ஈட்ட முடியும்இதுவே இது மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது ஏனென்றால் மற்ற மூன்று வகையான வருமானங்களை விட இதில் அளவுக்கு அதிகமாகவே பல மடங்கு அதிகமாக வருமானம் ஈட்ட முடியும் என்றாலும் எல்லாவற்றிலும் உபயோகப்படுத்த முடியாத காரணத்தால் தில் வருமானம் ஈட்டுவது என்பது மிகப்பெரிய சவாலா உள்ளது.

Fifth Income,

Affiliation மார்க்கெட்டிங் வருமானம்ஐந்தாவது வருமானம் என்பது இதில் மிகவும் குறைவான வருமானம் கிடைக்கும், ஏனென்றால் இந்த வருமானம் என்பது இதில் அதிகமாக பயன்படுத்த முடியாத ஒரு வருமானமாக மற்ற நான்கு வருமானங்களை விட இதில் மிகவும் குறைவான வருமானம் கிடைப்பதால் இந்த வருமானத்தை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு முதல் இரண்டு வருடங்களில் அதிக அளவு கவனம் செலுத்தினாலே போதுமானதுஉங்களுடைய கணினி மற்றும் கைபேசியில் mining செய்து வருமானம் ஈட்ட முடியும் என்கிற பட்சத்தில் அதில் நீங்கள் அதிக கவனம் செலுத்தினால் இந்த இரண்டு வருமானங்களை விடவும் ஒரே நாளில் 500 டாலர்கள் வருமானம் ஈட்ட முடியும் அந்த அளவிற்கு அதில் வருமானம் என்பது கிடைக்க வாய்ப்புள்ளது.


இதனைப் பற்றிய காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அதில் உங்களுக்கு வேண்டிய தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் விவரங்களை அறிய அந்த காணொளியை காணவும்இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment Boxல் Comment செய்யவும் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் Share செய்யுங்கள்.

இதன் முதல் பாகத்தின் Link கீழே கொடுக்கபட்டுள்ளது மேலும் விவரங்களை அறிய எங்களது full website visit செய்யவும்.

Visit Our Full Website : www.businesstipstamil.com
First Part 1 : Click Here


5 Ways to Earn Money From Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money Part 2 5 Ways to Earn Money From Shorte st in Tamil | Shorte st Tamil | Shorten URL Tamil | How to Earn Money Part 2 Reviewed by Suresh Kumar on January 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.